LATEST NEWS2 months ago
புதிய சர்ச்சையில் CM விஜய்..! சில நிமிட மேட்டூர் விசிட்டிற்கு ₹4.5 கோடியா..? நெட்டிசன்களின் காரசார கேள்விகளும், கதறும் குறுவை விவசாயிகளின் குமுறல்களும்..!!
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் மேட்டூர் அணை வருகைக்கான செலவுகள் குறித்த விவாதங்கள் தற்போதைய அரசியல் மற்றும் சமூக ஊடக தளங்களில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளன. ஒரு அரசு விழாவிற்கு, குறிப்பாக முதலமைச்சரின் பாதுகாப்பு, சாலை...