LATEST NEWS3 weeks ago
“காப்பாத்துங்க… காப்பாத்துங்க…! நொடிப் பொழுதில் பிளந்த பூமி… அடியோடு புதைந்த 2 கார்கள்.. நடுரோட்டில் நடந்த திக் திக் சம்பவம்..!!
சிவப்பு விளக்கு எரிந்ததும் அடுத்தடுத்து இரு கார்கள் வழக்கம்போல சாலையில் நின்றன. ஆனால், மறுநொடியே அனைவரும் உறைந்துபோகும் வகையில், ஒரு மாபெரும் விபரீதம் அரங்கேறியது. திடீரென அப்பகுதியின் நிலப்பரப்பு உள்வாங்கி, அந்த இரு கார்களுடன் சேர்ந்து...