LATEST NEWS3 months ago
“வெளிநாட்டினர் செய்த கேலி… ஆனா உண்மை இதுதான்!” இந்திய கழிப்பறை முறையின் பின்னணியில் இருக்கும் பேரதிர்ச்சி அறிவியல்..!!
மேற்கத்திய நாடுகளில் உள்ள சிலர் இந்தியப் பாரம்பரியக் கழிப்பறைகளைக் கண்டு கேலி செய்வதோடு, இந்தியர்கள் நாகரீகமற்றவர்கள் என்றும் விமர்சிப்பதுண்டு. ஆனால், இந்த எண்ணம் முற்றிலும் தவறானது என்றும் இந்தியர்களின் அமரும் பாணி மூடநம்பிக்கை அல்ல, மாறாக...