LATEST NEWS3 weeks ago
“அழக் கூடாது… கொண்டாட வேண்டும்…” தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற ஆர்கெஸ்ட்ராவுடன் இறுதி ஊர்வலம் நடத்திய மகன்கள்..!!!
பொதுவாக ஒருவரின் இறுதி ஊர்வலம் என்றால் சோகமும் அமைதியும் நிறைந்த சூழலே காணப்படும். ஆனால், பீகார் மாநிலம் மேற்கு சாம்பாரன் மாவட்டத்தில் உள்ள நௌதன் பகுதிக்குட்பட்ட டபரியா மகரிடோலா கிராமத்தில் ஒரு வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது....