LATEST NEWS3 months ago
“அடப்பாவமே… திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை… மருத்துவமனைக்கு வந்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…! சிசிடிவியில் சிக்கிய திக் திக் நிமிடங்கள்..!!
சுரு மாவட்டம், சுஜன்கரில் உள்ள அரசு ஃபதேபுரியா தாய் மற்றும் குழந்தை மருத்துவமனையின் பால்கனி மேற்கூரையில் இருந்து பூச்சு சரிந்து விழுந்ததில் ஒரு பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் முழுமையாக மருத்துவமனையின்...