LATEST NEWS14 hours ago
அய்யோ கடவுளே..! நூலிழையில் தப்பிய 3 உயிர்கள்… சாலையில் திரிந்த மாடுகளால் நடந்த விபரீதம்… நெல்லையில் நடந்த பகீர் சம்பவம்..!!
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அம்பை சாலையில் ஏராளமான கால்நடைகள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. இந்நிலையில், அப்பகுதி சாலையில் இரண்டு மாடுகள் ஒன்றோடொன்று ஆக்ரோஷமாக முட்டி மோதி சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அப்போது, அவ்வழியாகத் தம்பதியினர் தங்களது குழந்தையுடன்...