LATEST NEWS1 month ago
“என்ன கொடுமை இது.. எமர்ஜென்சிக்கு எப்படி 2 வாரம் முன்பு லீவ் கேட்க முடியும்..? சம்பளக் குறைப்பால் கொதித்தெழுந்த பெண் ஊழியர்..! வெட்ட வெளிச்சமான கார்ப்பரேட் அநியாயம்..!!”
நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர், தமக்கு வழங்கப்பட்ட சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மேலாளரிடம் கேள்வி எழுப்பிய உரையாடல் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மாதாந்திர சம்பளம் கைக்கு...