CINEMA3 weeks ago
அடேங்கப்பா..! இந்தியாவில் மட்டும் இத்தனை கோடியா..? “வசூலில் மாஸ் காட்டும் மைக்கேல் திரைப்படம்…!”
நடனத்தின் சக்கரவர்த்தி என்று போற்றப்படும் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘மைக்கேல்’. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைத் தனது நடனத்தால் கட்டிப்போட்ட ஒரு கலைஞனின் வாழ்வியலைப் படமாக்கியிருப்பதால், இதற்கு ரசிகர்கள் மத்தியில்...