LATEST NEWS14 minutes ago
“இனி எதுவும் பழையபடி இருக்காது..” 60,000 ஊழியர்களுக்கு மைக்ரோசாப்ட் கொடுத்த ஷாக்.. சி.இ.ஓ வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்..!!
அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் பணியாற்றும் சுமார் 60,000 ஊழியர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் ‘விருப்ப வெளியேற்றத் திட்டத்தின்’ கீழ் பணியிலிருந்து விலகும் வாய்ப்பை வழங்கியுள்ளது. இது கட்டாயப் பணிநீக்கம் இல்லை என்றாலும்,...