LATEST NEWS1 hour ago
“Current-லாம் கட் ஆகல சார், யாரோ..” எதிர்க்கட்சிகளுக்கு எதிராகப் பாய்ந்த அமைச்சர்.. தமிழக அரசியலில் புது சர்ச்சை..!!
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் என். ஆனந்த், பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த நிகழ்வு குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய அவர், “அங்கே...