LATEST NEWS1 hour ago
மைதானமா… யுத்த களமா..? 0-0 என இருந்த போட்டி நிமிடங்களில் கலவர பூமியானது எப்படி..? கொலம்பிய கால்பந்து போட்டியில் பதறவைக்கும் காட்சி..!!
கொலம்பியாவின் போகொட்டாவில் உள்ள எல் காம்பின் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ‘இண்டிபென்டியன்டே சாண்டா ஃபே’ மற்றும் ‘அமெரிக்கா டி காலி’ அணிகளுக்கு இடையிலான கொலம்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியின் போது, ரசிகர்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது....