CRIME3 weeks ago
“அடப்பாவி .. வீட்டிற்குள் நுழைந்த மைத்துனர்..’ அடுத்த நொடியே கணவனை இழந்த அண்ணிக்கு நேர்ந்த கொடூர முடிவு.. பரபரப்பு பின்னணி..!!
டெல்லியின் பவானா பகுதியில், கணவனை இழந்த தனது அண்ணிக்கு வேறொரு இளைஞருடன் முறையற்ற தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, மைத்துனர் விக்கி என்பவர் அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பவானா பகுதியில்...