LATEST NEWS3 weeks ago
திமுகவுக்குள் அடுத்த அதிர்ச்சி… நள்ளிரவில் தூது விட்ட மைத்ரேயன்… மீண்டும் பாஜகவில் இணைகிறார்..?
முன்னாள் எம்.பி. மைத்ரேயன் திமுக தலைமை மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், நேற்று நள்ளிரவில் அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு பாஜகவின்...