LATEST NEWS2 months ago
“என்னை மொனாலிசா கூட ஒப்பிடாதீங்க..! நான் கன்வார் யாத்திரையோட வைரல் ஷேர்னி..!” தனக்கென தனி அடையாளம் கேட்டு முழங்கிய கன்வார் யாத்திரை பெண் மானசி தாக்கூர்..!!
61 லிட்டர் கன்வாருடன் சுமார் 180 கிலோமீட்டர் தூரம் கடினமான கன்வார் யாத்திரையை மேற்கொண்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருபவர் மானசி தாக்கூர். இவருடைய தனித்துவமான பழுப்பு நிற கண்களும், இந்த ஆன்மீகப் பயணமும் இணையத்தில்...