LATEST NEWS2 months ago
2 1வயது 5 வயது..! புற்றுநோயை 2 முறை வென்ற சிறுமி.. 24 வயதில் அதே மருத்துவமனையில் செவிலியராக வேலைபார்க்கும் இளம்பெண்… நெகிழ்ச்சிச் சம்பவம்..!!
மொன்டானா பிரவுன் என்ற பெண் தனது 2 மற்றும் 15வது வயதில் இரண்டு முறை அரிய வகை சிறுவர் புற்றுநோயை எதிர்த்துப் போராடி அதிலிருந்து முழுமையாகக் குணமடைந்தார். இந்த கடுமையான நோயின் பாதிப்பிலிருந்து மீண்ட அவர்,...