CRIME2 hours ago
“யாரோட பேசுற..?” செல்போன் பேசியதால் வந்த வினை..! பெத்த தாயும் மாமனும் சேர்ந்து செய்த கொடூரம்…! சோளக் கொல்லையில் சடலமாகக் கிடந்த இளம் பெண்… விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் உண்மை..!!
மத்தியப் பிரதேச மாநிலம் சிவனி மாவட்டத்தில் உள்ள குரை காவல் எல்லைக்குட்பட்ட சதொசா கிராமத்தில், மொபைல் போனில் பேசியது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறில் முஸ்கான் என்ற இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்...