LATEST NEWS2 hours ago
“நெகிழ்ச்சி சம்பவம்.. உலகை விட்டுப் பிரிந்தாலும்… 3 பேருக்கு ஒளியேற்றிய 16 வயது சிறுவன்..!” அரசு மருத்துவமனையில் முதன்முறையாக நிகழ்த்தப்பட்ட அதிசயம்..!!
சாலை விபத்தில் படுகாயமடைந்த 16 வயது சிறுவன் மோனு குமார் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாலும், அவனது பெற்றோரின் துணிச்சலான முடிவால் மூன்று குடும்பங்களின் வாழ்வில் புதிய நம்பிக்கை துளிர்விட்டுள்ளது. பாட்னா புனைசக், அனுமன் நகரைச் சேர்ந்த சுபாஷ்...