LATEST NEWS1 day ago
“மச்சக்காரன்ப்பா..! நான் யாரையும் வற்புறுத்தல.. அவங்களாவே வந்து கேட்டாங்க..” 21 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழும் பிச்சைக்காரர்..! ஷாக்கில் நெட்டிசன்ஸ்..!!
வங்காளதேசத்தைச் சேர்ந்த 35 வயதான மோரு மியா என்ற பிச்சைக்காரர், தனக்கு 21 மனைவிகள் இருப்பதாகக் கூறி சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளார். தான் எந்தவொரு பெண்ணையும் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தவில்லை என்றும், பெண்களே தாமாக...