CRIME1 hour ago
“அட கொடுமையே.. செல்போன் பார்த்த தாய்..” ஜன்னல் வழியே தண்டவாளத்தில் விழுந்த 1.5 வயது குழந்தை.. ரயிலில் நடந்த பதறவைக்கும் சம்பவம்..!!
பீகார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்த 26 வயது சஞ்சிதா என்ற பெண், தனது 1.5 வயது பெண் குழந்தையுடன் மும்பை லோகமானிய திலக் முனையத்திற்கு ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்தக் குழந்தை அவசரக்கால ஜன்னல்...