LATEST NEWS2 hours ago
“மனிதநேயமே ஆகச்சிறந்தது…” யாசகருக்கு ராக்கி கட்டி அண்ணனாக ஏற்றுக் கொண்ட பெண்.. இறுதியில் நடந்த மிராக்கள் ட்விஸ்ட்.. இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஏழை யாசகரைப் போல வேடமணிந்த வாலிபர் ஒருவர், சாலையில் செல்லும் பெண்களிடம் தனக்கு ராக்கிகயிறு கட்டும்படி கேட்கும் ஒரு சமூகச் சோதனை காட்சி இடம்பெற்றுள்ளது. இன்றைய...