CRIME1 day ago
ஒன்னா… ரெண்டா… 12 பிளாட்டுகள், கிலோ கணக்குல தங்கம்..! வறுமை ஒழிப்பு அதிகாரியிடம் ரூ.100 கோடி சொத்துகள்… கதவைத் தட்டி சல்லடை போட்டுத் தூக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை..!!
தெலுங்கானாவில் நகராட்சி பகுதிகளுக்கான வறுமை ஒழிப்பு திட்டத்தின் கூடுதல் இயக்குநராக இருப்பவர் யாதகிரி ராவ் நல்லகுண்ட்லா. இவருடைய வீடு, அலுவலகம், வங்கி லாக்கர்கள் மற்றும் இவருடன் தொடர்புடையவர்களின் இடங்களில் தெலுங்கானாவின் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள்...