CRIME1 day ago
“மகளை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்…” உருக்கமான கடிதம் எழுதிவைத்துவிட்டு 35 வயது கணவர் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் ஆன்லைன் பந்தய செயலிகளின் மோகத்தால் கடன் சுமைக்கு ஆளாகி, வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜபேட்டை மண்டலம், ரேணுகுண்டா கிராமத்தைச் சேர்ந்த காந்தமல்ல பரத் (35)...