LATEST NEWS6 hours ago
“ஐயோ பாவம்…” பஸ் டிரைவர் பண்ண ஒரு சின்னத் தப்பு… தலைகீழாக மாறிய ஆன்மிகப் பயணம்… கண்ணீரில் தவிக்கும் உறவினர்கள்..!!
பஞ்சாப் மாநிலம் டார்ன் தரன் மாவட்டத்தில் உள்ள நௌஷேரா பன்னுவான் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை விபத்து நேர்ந்துள்ளது. யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், 5 பேர் உயிரிழந்தனர்...