LATEST NEWS30 minutes ago
அடடே… இவ்வளவு புத்திசாலித்தனமா..? அரிப்பை போக்க குட்டி யானை செய்த கியூட் பிளான்..! நெட்டிசன்களை கவர்ந்த ‘சோட்டு’வின் வைரல் வீடியோ..!!
சமூக ஊடகங்களில் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் அடிக்கடி மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன. சில சமயங்களில் விலங்குகளின் சுட்டித்தனத்தைப் பார்த்து சிரிப்பு வரும், சில சமயங்களில் அவை செய்யும் வினோதமான காரியங்கள் தானாகவே முகத்தில் புன்னகையை வரவழைத்துவிடும்....