LATEST NEWS3 hours ago
“குடிபோதையில் ரகளை..!” தாய்லாந்து உல்லாச வீதியில் மோதிக்கொண்ட அமெரிக்க கடற்படை வீரர்கள்… போர்க்கப்பலுக்கு திருப்பி அனுப்பி அதிரடி நடவடிக்கை..!!
தாய்லாந்தின் புகழ்பெற்ற இரவு நேர வினோதப் பகுதியான பட்டாயாவில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த இரு மாலுமிகள், உடனடியாக ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ என்ற விமானம் தாங்கி போர்க்கப்பலுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். பட்டாயாவின்...