LATEST NEWS1 day ago
“அவரு என் மாமா மாதிரி…” ஸ்விக்கி ஊழியரை ஹோட்டலுக்குள் விடாத செக்யூரிட்டி… யூடியூபர் சொன்ன ஒற்றை வார்த்தை.. வைரலாகும் வீடியோ..!!
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் பொருட்களை விநியோகம் செய்யும் ஊழியர் ஒருவரை, வட இந்தியாவில் பிரபலமான யூடியூபரான ஜைத் மெஹ்தி என்பவர் 5 நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச் சென்று அவருடன் மில்க்ஷேக் அருந்திய சம்பவம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது....