LATEST NEWS35 minutes ago
“லாக்கரை ஏற்கெனவே ஒப்படைச்சிட்டோம்…” வங்கி சொன்ன அதிர்ச்சிப் பதில்.. 7 ஆண்டு சட்டப் போராட்டத்திற்குப் பிறகு ரூ.50.5 லட்சம் இழப்பீடு பெற்ற பெண்மணி..!!
வங்கியில் பணத்தையும் நகைகளையும் பாதுகாப்பாக வைத்திருக்கலாம் என்ற நம்பிக்கையில் பலரும் லாக்கர் வசதியைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த லாக்கர் தங்களுக்குத் தெரியாமலேயே ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக வங்கி கூறினால் எப்படி இருக்கும்? அதிலும், லாக்கரில்...