CINEMA4 months ago
ரிலீஸாகுறதுக்கு முன்னே இப்படி ஒரு பாராட்டா?…யோகி பாபு – அன்னா பென் கூட்டணி…காந்தக் குரலோன் அர்ஜுன் தாஸின் ‘கான் சிட்டி’யில் ஒளிந்திருக்கும் நடுத்தர வர்க்கத்தின் ரகசியம்…
‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ போன்ற திரைப்படங்களில் தனது காந்தக் குரலாலும் கம்பீரமான நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் அர்ஜுன் தாஸ், தற்போது முழுநேர கதாநாயகனாக அவதரித்து நடித்துள்ள திரைப்படம் ‘கான் சிட்டி’. அறிமுக இயக்குநர் ஹரிஷ்...