LATEST NEWS3 years ago
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயனா?… இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் ரஜினி நடிப்பில் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால்...