CINEMA2 years ago
“ALL is WELL” ரஜினி உடல்நிலை குறித்த கேள்விக்கு லதா ரஜினிகாந்த் பதில்….!!
உடல்நல குறைவு காரணமாக சென்னை கிரீன் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார்,.ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து கவலைப்படும்படி எதுவும் இல்லை என்று அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில் ரஜினிகாந்த்...