LATEST NEWS4 years ago
மருமகன் இல்லாமல் பிறந்தநாள் கொண்டாடிய சூப்பர் ஸ்டார்…. பேரக் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா….!!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்துள்ளது. சினிமாவில் கலக்கி வரும் தனுஷ் நடிகர் ரஜினிகாந்தின்...