VIDEOS3 years ago
“ரஞ்சிதமே” பாடலுக்கு வேற லெவலில் நடனமாடிய சரத்குமார்…. இணையத்தை கலக்கும் மாஸ் வீடியோ (உள்ளே)….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில்...