LATEST NEWS3 years ago
பிக்பாஸ் வீட்டில் மலர்ந்த புதிய காதல்…. ராபர்ட் மாஸ்டரின் காதலுக்கு ஒத்த வார்த்தையில் முற்றுப்புள்ளி வைத்த ரச்சிதா…..!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 100 நாட்களை தாண்டி இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் இறுதிப் போட்டியாளர்...