LATEST NEWS12 minutes ago
டாஸ்மாக் ₹1,000 கோடி ஊழல்..! வெளிநாட்டில் பதுங்கிய ரத்தீஷுக்கு இன்டர்போல் வலை.. செந்தில்பாலாஜிக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி..!!
டாஸ்மாக் ₹1,000 கோடி முறைகேடு வழக்கில் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள முக்கிய நபரான ரத்தீஷ் ராஜ் சண்முகவேலைக் கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. ஏற்கெனவே அமலாக்கத்துறை அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருந்த நிலையில், தற்போது...