LATEST NEWS4 years ago
பழுவேட்டரையரை பார்த்து அப்படி கேள்வி கேட்ட நெட்டிசன்கள்….. ஆவேசத்துடன் பதிலளித்த சரத்குமார்….!!!
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி மணிரத்னம் இயக்கத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படம் கடந்த 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. வசூல் ரீதியாக மாபெரும் சாதனையை படைத்து வருகின்றது....