LATEST NEWS3 weeks ago
“என் மகளைக் கொன்னுட்டாங்க…” கதறும் தந்தை..! 5 நாட்களாகக் காணாமல் போன கல்லூரி மாணவி… ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்பு..! பின்னணியில் நடந்தது என்ன..?!
பீகாரின் பட்னா நகரில் உள்ள கும்ஹரார் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் ஒரு இளைஞர் மற்றும் ஒரு இளம் பெண்ணின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்த இளம் பெண் டி.பி.எஸ். கல்லூரியின் பட்டப்படிப்பு...