LATEST NEWS4 weeks ago
திக் திக் நிமிடங்கள்… ரயில் கதவில் சிக்கிய கை… பல மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட பயணி…! கடைசி நொடியில் டிரைவர் செய்த காரியம்… நூலிழையில் தப்பிய உயிர்..!!
லண்டனில் உள்ள முக்கிய ரயில் நிலையத்தில் புறப்படத் தயாரான ரயிலின் தானியங்கி கதவுகள் திடீரென மூடியதில், பயணியின் கை கதவின் நடுவே சிக்கிக்கொண்டதால் அவர் நடைமேடையில் பல மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட பயங்கர சம்பவம்...