LATEST NEWS2 hours ago
“அடேங்கப்பா..! வெளியில் சாதாரண டப்பா… உள்ளே பார்த்தால் 5 ஸ்டார் ஹோட்டல்.. இந்திய ரயில்வேயின் இந்த ரகசிய கோச் வீடியோவை பார்த்தீங்களா..? அசந்துபோன நெட்டிசன்கள்..!!
இந்திய ரயில்வேயின் மூத்த அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் தண்டவாளப் பாதுகாப்பை ஆய்வு செய்வதற்காகப் பயன்படுத்தும் ஸ்பெஷல் இன்ஸ்பெக்சன் கேரேஜ் ரயில் பெட்டியின் உட்புற அமைப்பு இணையத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சலூன் கோச் போன்று தோற்றமளிக்கும்...