CRIME1 day ago
“என்னை விட்ருங்கண்ணே…” அழுது கெஞ்சிய 9 ஆம் வகுப்பு மாணவன்.. நடுரோட்டில் வைத்து சித்திரவதை செய்த ரவுடி கும்பல்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத்தில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மைனர் மாணவர் ஒருவரைச் சில ரவுடி கும்பல் கொடூரமாகத் தாக்கி, ‘தலிபான் பாணியில்’ தண்டித்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தப் பள்ளி மாணவனை வலுக்கட்டாயமாகத்...