CRIME2 hours ago
“சென்னை காசிமேட்டில் நள்ளிரவு பயங்கரம்..” மது விருந்தில் வெடித்த மோதல்… பிரபல ரவுடி கொடூரமாக வெட்டிக்கொலை..!!
சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் தீபக் (28 வயது). பிரபல ரவுடியான இவர் மீது காசிமேடு போலீஸ் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. மேலும், இவர் ‘சி’ பிரிவு சரித்திர...