LATEST NEWS1 month ago
புதினுக்கு என்ன விபரீத புத்தியோ..? நூலிழையில் தப்பிய போரிஸ் ஜான்சன்.. ரஷ்யாவின் வெறித்தனமான தாக்குதலுக்குப் பின் சீறிய இங்கிலாந்து முன்னாள் பிரதமர்..!!
உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, போலந்து எல்லை நோக்கி இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், சுவீடன் முன்னாள் பிரதமர் கார்ல் பில்ட் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட அதிகாரிகள்...