LATEST NEWS4 months ago
“தலைமறைவா இருக்க அவருக்கு உரிமை இருக்கு!”.. விமர்சகர்களுக்கு ஆ.ராசா கொடுத்த மரண மாஸ் சட்ட நெத்தியடி.. அலறும் அரசியல் களம்..!!
செந்தில் பாலாஜி, எ.வ.வேலு விவகாரங்களால் தமிழ்நாட்டு அரசியலே சூடாக இருக்கும் நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கொடுத்துள்ள விளக்கம் புது விவாதத்தை ஆரம்பித்து வைத்துள்ளது. “செந்தில் பாலாஜிக்கு சட்டப்படி ஜாமீன் கிடைக்கிற வரைக்கும் அவர்...