CINEMA4 months ago
யாரு அந்த இடியட்?…பட பூஜையிலேயே இப்படியா?… தேசிய விருது நடிகை கீர்த்தி சுரேஷை கையை பிடித்து தள்ளிய மூத்த இயக்குநர்…டோலிவுட்டில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!
தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் இயக்குநர் அனில் ரவிப்புடி, நடிகர் வெங்கடேஷ் டகுபதியுடன் இணையும் புதிய படத்தின் பூஜை விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் இப்படத்தின் கதாநாயகிகளான தேசிய விருது...