CRIME2 months ago
“என் சாவுக்கு அவதான் காரணம்” பெத்தவங்களை கூட பாக்க விடமாட்டேங்குறா… மனைவியின் டார்ச்சரால் வாலிபர் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சி வீடியோ பதிவு..!
தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்யாணம் ராகேஷ் என்ற வாலிபர், ஹைதராபாத்தைச் சேர்ந்த சஞ்சனா என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு இருவரும் கரீம்நகரின் சரஸ்வதி நகர் பகுதியில் வசித்து வந்தனர்....