LATEST NEWS2 months ago
“24 வயதில் ஸ்டாலின் சிறையில்.. நீங்க என்ன பண்ணுனீங்க ‘புரோ’?.. முதல்வர் விஜய்யை மேடையிலேயே வெளுத்து வாங்கிய ஆ.ராசா..!!
தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக எம்பி ஆ.ராசா, தமிழக முதல்வர் விஜய்யை நோக்கி மிகக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். ‘லௌகீக இன்பங்களை’ அனுபவிக்க வேண்டிய இளமைப் பருவத்தில், அதுவும் புதிதாகத் திருமணமாகியிருந்த 24 வயதில்,...