LATEST NEWS2 hours ago
BREAKING: தவெக MLAவிடம் பேரம் பேசிய வழக்கு… அதிகாலையில் 2 பேர் மீது வழக்கு..!!
தவெக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் பேரம் பேசிய விவகாரத்தில், இன்று அதிகாலையில் மேலும் 2 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 50 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில்...