LATEST NEWS2 hours ago
பதவியை ராஜினாமா செய்யத் துடித்த 6 MLA-க்கள்..! தவெக பனையூர் அலுவலகம் கொடுத்த ரெட் சிக்னல்..!!!
மேலும் 6 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த தலைவர் ஒருவரின் மூலமாக அக்கட்சியின் தலைமைக்குத் தகவல் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த விவகாரத்தில்...