LATEST NEWS1 day ago
நெஞ்சை நடுங்கவைக்கும் நிஜம்..! சிதறிக் கிடந்த உடமைகள்… நகராமல் கிடந்த ராட்சத பாம்பு… வயிற்றைக் கிழித்த கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..! பதறவைக்கும் பின்னணி..!!
இந்தோனேசியாவில் மலைப்பாம்பு ஒன்று பெண் ஒருவரை முழுமையாக விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் ஜாம்பி மாகாணத்தில் 52 வயது ஜஹ்ரா என்ற பெண் மலை ரப்பர் தோட்டத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம் போல...