LATEST NEWS1 day ago
அய்யோ கொடுமையே..! நொடியில் மாறிய கொண்டாட்டம்… ராட்டினத்தின் பூட்டு திடீரென கழன்றதால் நேர்ந்த கோர விபத்து.. அடுத்தடுத்து நடந்த பயங்கரச் சம்பவம்..!!
பீகார் மாநிலம் கதிஹார் பகுதியில் அமைந்துள்ள பெரிய துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் தசரா திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற திருவிழாவில் ஒரு அதிர்ச்சிகரமான விபத்து நிகழ்ந்துள்ளது. அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரேக் டான்ஸ் ராட்டினத்தில் ஏற்பட்ட கோளாறால்...