LATEST NEWS2 months ago
இராணுவ அதிகாரி கிட்டயே சுங்கக்கட்டணம் கேட்குறீங்களா..? டோல்கேட் ஊழியரிடம் எகிறிய ராணுவ அதிகாரி மனைவி… கடைசியில் நடந்தது என்ன தெரியுமா..? டோல்கேட் ஊழியர்களை பாராட்டும் இணையாவசிகள்..!!
தனியார் மஹிந்திரா எஸ்.யு.வி காரில் தனது மனைவியுடன் சுங்கச்சாவடிக்கு வந்த ராணுவ அதிகாரி ஒருவர், தான் பணியில் இல்லாத நேரத்திலும் சுங்கக்கட்டணம் செலுத்த மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கிருந்த சுங்கச்சாவடி ஊழியர்,...